Friday, September 25, 2009

வெளிச்சத்தை விளக்குகள்....

வெளிச்சத்தை விளக்குகள்
விலக்கி கொள்ளும் பொது
விரக தாபம் என்னுள்
விழித்துக் கொள்கிறது

இரவுப் பொழுதுகள்
என்னை இம்சைப் படுத்துகின்றன

என் காதலை நீ ஏற்பதற்கு
எவ்வளவு கப்பம் கட்ட வேண்டும்.
சொல்,
தவணை எடுத்தாவது
தந்து விடுகிறேன்!

இன்னொரு சுமையை
எப்போது ஏற்பேன் என
என் கட்டில் மிக கவலைப் படுகிறது

0 comments: