Friday, September 11, 2009

தீவிரவாதி தான் நீ

தீவிரவாதி தான் நீ
முசரபத் காஷ்மீராக என்னை
முழுவதும் ஆக்கிரமுத்துள்ளாய்

ஆவலோடு எதிபார்த்த ஆக்கிரமிப்பு
ஆகையால் எந்த ஐ.நா சபைக்கும்
இது எடுத்து செல்லப்பட மாட்டாது

"எல்லை மீறலை" தான்
எதிர் பார்த்து காத்திருக்கிறேன்!!!!

0 comments: